உங்கள் அன்புக்குரியவரின் நிலையின் மாற்றத்துடன் பராமரிப்பாளராக உங்கள் பொறுப்புநிலையும் மாறுகிறது. முதுமைக்கால மறதி நோயின் பல்வேறு கட்டங்களில் பராமரிப்பு வழங்கும் விதத்தை கீழே உள்ளவை சுருக்கமாகக் கூறுகின்றன:1-3
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் பெரும்பாலும் குழப்பத்தை உணர்கிறார்கள், குறிப்பாக அவர்களின் நினைவுகள் மங்கத் தொடங்கும் போதும் அவர்களின் செயல்பாடுகள் மோசமடையத் தொடங்கும் போதும் அவ்வாறு உணர்கிறார்கள். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவரின் நோய் நிலை முற்றும்போது, அவரது
முதுமைக்கால மறதி நோய் என்பது ஒற்றை நோயல்ல, அது அறிகுறிகளின் ஓர் தொகுப்பாகும். மூளையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களால் ஏற்படுகின்ற பல்வேறு வகையான முதுமைக்கால மறதி நோய்கள் உள்ளன.
முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகள் தனிநபர்களிடையே வேறுபடுகின்றன என்றாலும், சில பொதுவான எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன.
முதுமைக்கால மறதி நோயில் பல கட்டங்கள் உள்ளன. அனைத்து வகையான முதுமைக்கால மறதி நோயிலும், நினைவுத்திறன் பிரச்சினைகள் தான் ஆரம்ப அறிகுறிகளாகும். அறிவாற்றல் திறன்களில் படிப்படியாக சரிவு ஏற்படுகிறது, மேலும் பிந்தைய கட்டங்களில், உதவியில்லை என்றால் அன்றாட நடவடிக்கைகள் அதிகச் சவாலானதாக