முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள், நோக்குநிலை, உணர்வுக் கூர்மை, காட்சி-இடஞ்சார்ந்த விழிப்புணர்வு மற்றும் நடமாட்டம் ஆகியவற்றின் இழப்பு காரணமாக இயற்கைச் சூழலில் உலாவுவதற்கான சவால்களை எதிர்கொள்ளலாம். அவர்களின் உணர்திறன் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களானது, ஒலி அளவுகள், வெளிச்சம், செயல்பாடு மற்றும் மக்கள்