This article lists the important considerations for a caregiver when deciding on moving their loved one to a nursing home, information on how to apply and other living arrangement options.
உங்கள் அன்புக்குரியவரின் நிலையின் மாற்றத்துடன் பராமரிப்பாளராக உங்கள் பொறுப்புநிலையும் மாறுகிறது. முதுமைக்கால மறதி நோயின் பல்வேறு கட்டங்களில் பராமரிப்பு வழங்கும் விதத்தை கீழே உள்ளவை சுருக்கமாகக் கூறுகின்றன:1-3
முதுமைக்கால மறதி நோயில் பல கட்டங்கள் உள்ளன. அனைத்து வகையான முதுமைக்கால மறதி நோயிலும், நினைவுத்திறன் பிரச்சினைகள் தான் ஆரம்ப அறிகுறிகளாகும். அறிவாற்றல் திறன்களில் படிப்படியாக சரிவு ஏற்படுகிறது, மேலும் பிந்தைய கட்டங்களில், உதவியில்லை என்றால் அன்றாட நடவடிக்கைகள் அதிகச் சவாலானதாக