எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுங்கள்
  • வீடு
  • நோயறிதல் மற்றும் மதிப்பீடு

முதுமைக்கால மறதி நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

நோயறிதல் செயல்முறைகளால், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவின் உதவியுடன், இந்த முதுமைக்கால மறதி நோய் போன்ற அறிகுறிகளை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

எனது அன்பிற்குரியவர் நோய்க் கண்டறியும் சோதனைச் செய்துக்கொள்ள மறுக்கிறார் – நான் என்ன செய்வது?

உங்கள் அன்பிற்குரியவரிடம் முதுமைக்கால மறதி நோயுடைய அறிகுறிகளும் அடையாளங்களும் தென்பட்டால், அவர் விரைவில் நோயைக் கண்டறிந்து சிகிச்சைப் பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், உங்கள் அன்பிற்குரியவருடன் அவர் அனுபவிக்கும் நினைத்திறன் குறைபாடுகள் மற்றும் குழப்பமாக இருக்கும்

முதுமைக்கால மறதி நோயைக் கண்டறிவதற்கான சோதனையைச் செய்துகொள்வதன் நன்மைகள்

நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவரோ சிறிது காலமாக நினைவுத்திறன் இழப்புடன் வாழ்கிறீர்களா? உங்களுக்கோ அல்லது உங்கள் அன்புக்குரியவருக்கோ முதுமைக்கால மறதி நோய் இருக்கிறதா, இல்லையா என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? சோதனை செய்துகொள்வது இந்தக் கவலைகளைப் போக்க உதவலாம், மேலும் உங்கள் அன்புக்குரியவர்

நோய் இருப்பதை எங்குக் கண்டறிவது?

டிமென்ஷியாவுக்கான முறையான மதிப்பீடு கீழே பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளில் அல்லது சான்றளிக்கப்பட்ட பொது பயிற்சியாளர்களின் கிளினிக்குகளில் நடத்தப்படலாம்.

கண்டறியப்பட்ட நோய் குறித்த உரையாடல்களைத் தொடங்குதல்

உங்கள் அன்பிற்குரியவரிடம் முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளும் அடையாளங்களும் தென்படுவதாக நீங்கள் சந்தேகித்தால், அந்த நோயை முறையாகக் கண்டறிந்து சிகிச்சை பெற அவரை ஊக்குவிக்க வேண்டும். இருப்பினும், இந்த உணர்திறன்மிக்க பிரச்சினையைப் பற்றி ஒருவருடன் பேச ஆரம்பிப்பது எளிதான காரியமல்ல.

நீங்கள் தேடுவதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது.
Skip to content