நாம் உண்ணும் உணவு வகை நமது ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களுக்குச் சிறப்பு உணவுமுறை தேவையில்லை என்றாலும், இந்த நோய் சரியான ஊட்டச்சத்து, நீர்ச்சத்து மற்றும் உடல்எடைப் பராமரிப்பு ஆகியவற்றில் சவால்களை ஏற்படுத்தலாம். உங்கள்
மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் பிற பகுதிகளைப் பற்றியும், அவை நமது சிக்கலான நடத்தைகளை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பது பற்றி பல ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் சமீபத்திய பத்து முதல் இருபது ஆண்டுகளில்தான் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் சில நேரங்களில் சாப்பிட மறுக்கக்கூடும். அவர்கள் சாப்பிடும் நேரங்களில் கோபமமோ, கிளர்ச்சியோ அடையலாம் அல்லது அவர்களுக்குச் சாப்பிடுவது சவாலாக இருக்கலாம். இது பல்வேறு காரணங்களால் நிகழலாம்: