டிமென்ஷியாவுடன் வாழும் நபர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் சமூகத்தில் நன்றாக வாழ உதவும் வகையில் ஒரு ஒருங்கிணைந்த மனநல வலையமைப்பால் ஆதரிக்கப்படுகிறார்கள்.
உங்கள் அன்புக்குரியவரின் நிலையின் மாற்றத்துடன் பராமரிப்பாளராக உங்கள் பொறுப்புநிலையும் மாறுகிறது. முதுமைக்கால மறதி நோயின் பல்வேறு கட்டங்களில் பராமரிப்பு வழங்கும் விதத்தை கீழே உள்ளவை சுருக்கமாகக் கூறுகின்றன:1-3