முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் பல நபர்கள் நடக்க வேண்டுமென்ற உந்துதலுடன் இருப்பார்கள், சில சந்தர்ப்பங்களில் தங்களின் வீட்டை விட்டும் வெளியேறிவிடுவார்கள். இது சில சமயங்களில் "சுற்றித் திரிதல்" என்று அழைக்கப்பட்டாலும், இது அரிதாகவே இலக்குடையதாக இருக்கும். முதுமைக்கால மறதி நோயுடன்
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்கள் சில நேரங்களில் சாப்பிட மறுக்கக்கூடும். அவர்கள் சாப்பிடும் நேரங்களில் கோபமமோ, கிளர்ச்சியோ அடையலாம் அல்லது அவர்களுக்குச் சாப்பிடுவது சவாலாக இருக்கலாம். இது பல்வேறு காரணங்களால் நிகழலாம்:
சில சமயங்களில், முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளலாம், திடீர் உணர்வு வெளிப்பாடுகளைக் காட்டலாம் அல்லது அவர்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் கோபமாக நடந்து கொள்ளலாம்.
முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர்களின் நோய்நிலை அதிகரிக்கையில், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை (ADLகள்) செய்யும் அவர்களின் திறன்களும் மோசமடைகின்றன. ADLகள் என்பன பெரும்பாலான நபர்கள் சிறு வயதிலிருந்தே செய்யக் கற்றுக்கொண்ட மற்றும் எந்த உதவியும் இல்லாமல் அன்றாடம் செய்யக்கூடிய வழக்கமான
முதுமைக்கால மறதி நோயுடன் வாழ்பவர்கள் பெரும்பாலும் குழப்பத்தை உணர்கிறார்கள், குறிப்பாக அவர்களின் நினைவுகள் மங்கத் தொடங்கும் போதும் அவர்களின் செயல்பாடுகள் மோசமடையத் தொடங்கும் போதும் அவ்வாறு உணர்கிறார்கள். முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் உங்கள் அன்புக்குரியவரின் நோய் நிலை முற்றும்போது, அவரது
உங்கள் அன்பிற்குரியவருக்கு முதுமைக்கால மறதி நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவரைப் பராமரிக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது குறித்து குடும்பமாக ஒன்றுக்கூடி விவாதிப்பது மிகவும் உதவியாக இருக்கும். முதுமைக்கால மறதி நோயைச் சுற்றியுள்ள பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பது தவறு என்று சில குடும்பங்கள்
முதுமைக்கால மறதி நோயின் வளர்ச்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய நடத்தை மாற்றங்களுக்குப் பராமரிப்பாளர்களிடமிருந்து பொருத்தமான பதில் செயல் தேவைப்படுகிறது.