Help Us Improve
5 நிமிட வாசிப்பு

உங்கள் அன்பிற்குரியவரிடம் முதுமைக்கால மறதி நோயுடைய அறிகுறிகளும் அடையாளங்களும் தென்பட்டால், அவர் விரைவில் நோயைக் கண்டறிந்து சிகிச்சைப் பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், உங்கள் அன்பிற்குரியவருடன் அவர் அனுபவிக்கும் நினைத்திறன் குறைபாடுகள் மற்றும் குழப்பமாக இருக்கும் தருணங்களைப் பற்றி உரையாடுவது கடினமாக இருக்கலாம். பெரும்பாலும், இந்த அறிகுறிகளை அனுபவிக்கும் ஒருவர் தற்காக்கும் உணர்வு, கவலையுணர்வு அல்லது மறுக்கப்படும் உணர்வுடன் இருக்கக்கூடும்.  

இது போன்ற சூழ்நிலையில், உங்கள் அன்பிற்குரியவரை மருத்துவரைச் சந்திக்கும்படி ஊக்குவிக்கலாம். இதற்கிடையில் முதுமைக்கால மறதி நோயின் அறிகுறிகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் உங்கள் அன்பிற்குரியவரைப் பராமரிக்க நீங்கள் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்

நோயைக் கண்டறிவதற்குச் சுற்றியுள்ள உரையாடலை மாற்றியமைக்க நீங்கள் எடுக்கக்கூடிய படிநிலைகளையும், உங்களது அன்பிற்குரியவர் முறையான நோயறிதலைப் பெற ஒப்புக்கொள்ளும் வரை நீங்களும் உங்கள் அன்பிற்குரியவரும் உதவிக்காகச் செல்லக்கூடிய, சமூகத்தில் கிடைக்கப்பெறும் சேவைகளையும் இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது. 

உரையாடலை மாற்றியமைத்திடுங்கள்

உங்கள் அன்பிற்குரியவருடன் மீண்டும் இன்னொரு உரையாடலை மேற்கொள்வதற்கு முன், அவர்களின் கவலைகளையும் அவர் நோயறிதலைப் பெற விரும்பாமல் இருப்பதற்கான காரணங்களையும் புரிந்துகொள்வது அவசியம். இதைப் புரிந்துகொள்வது, உரையாடலில் அவரது உணர்வுகளும் புரிந்துகொள்ளப்படுகிறது என்று அவரை உணர வைப்பதோடு, அவரின் கவலைகளைப் போக்கவும், வல்லுநர் உதவியை நாடுவதே சிறந்த வழி என்பதை உறுதிப்படுத்தவும் உங்களுக்குச் சிறந்த யோசனையை அளிக்கும்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் குறித்த பயம்

  • எப்பொழுதும் ஊக்கமூட்டும் மொழியைப் பயன்படுத்துங்கள். அவர்களை அச்சுறுத்தும் வகையில் பேரழிவைத் தருமென்ற எண்ணத்தை அல்லது பயத்தை ஏற்படுத்தும் அணுகுமுறையைப் பயன்படுத்துவதை விட, ஊக்கமளிக்கும் விதத்தில் சுகாதாரப் பரிசோதனையின் நன்மைகளை விளக்குங்கள்.
  • நீங்கள் நோய்க்கண்டறிதலுக்கான சந்திப்பை ஏற்பாடு செய்யலாம் – ஆனால் நீங்களும் இந்த நோய்க்கண்டறியும் பரிசோதனையை அவர்களுடன் சேர்ந்து செய்துக் கொள்வது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். தனியாகப் பரிசோதனை செய்யும்போது ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை இது குறைக்கிறது.
  • உங்கள் அன்பிற்குரியவருக்கு பரிச்சியமான மருத்துவ ரிடம்  அழைத்துச்செல்வதும் உதவியாக இருக்கும்.
  • மாற்றாக, உங்கள் அன்புக்குரியவரிடம் அவர் வழக்கமான பரிசோதனைக்குச் செல்ல வேண்டும் என்பதையும், நீங்கள் ஏற்கனவே அதற்கான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துவிட்டீர்கள் என்பதையும் தெரிவிக்கலாம்

கவலை: தங்களின் சுயாதீனத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுதல்

  • உங்கள் அன்பிற்குரியவர், குறிப்பாக அவர் தனியாக வாழ்ந்தால், நோயறிதல் மதிப்பீட்டிற்கு ஒப்புக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு மற்றும் நோயறிதலுடன் தொடர்புடைய சிறப்பியல்புக் கூறு (stigma) குறித்து அவர்கள் அக்கறை கொள்ளலாம்
  • அவர்கள் முதுமைக்கால மறதி நோயினால் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பழகிய சுயாதீனம் போன்றவற்றை இழப்பதுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடும்.
  • அவர்கள் கவலையுடன் இருக்கலாம் மற்றும் மோசமான சூழ்நிலைகளைப் பற்றி மட்டுமே நினைக்கலாம்.
  • இதுபோன்ற சூழ்நிலைகளில், உங்கள் அன்பிற்குரியவருக்கு அவரது சுயாதீனத்தை முடிந்தவரை தக்கவைப்பதற்கு, அதற்கான மாற்றங்களைச் சமாளிப்பதற்கான வழிகள் உள்ளன என்பதை அவருக்கு உறுதிப்படுத்துவது முக்கியம்.
  • உதாரணத்திற்கு, வாகனம் ஓட்டுவது ஒருவருக்கு சுயாதீனத்தையும் சுதந்திரத்தையும் குறிக்கலாம். நீங்களும் உங்கள் அன்பிற்குரியவரும் உங்கள் மருத்துவருடன் இணைந்து, புதிய விதத்தில் வாகனம் ஓட்டும் ஏற்பாட்டை, அவர்களது மற்றும் சாலையில் உள்ள மற்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
  •  இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
  • அது மட்டுமின்றி, சில சூழ்நிலைகளில், உங்கள் அன்பிற்குரியவரால் இன்னமும் சொந்தமாக வாழ முடியும் (அவரது முதுமைக்கால மறதி நோயின் ஆரம்பக் கட்டத்தில்). எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Concern : Thinks forgetfulness is a normal part of aging

  • Previous studies have shown that a general lack of knowledge about dementia and its symptomology are strong barriers to receiving a diagnosis.1
  • Specifically, an individual’s belief that symptoms of dementia, such as cognitive decline and lapses in their memory, is a normal ageing process may prevent them from seeking a diagnosis and getting more information on the condition.2
  • It is important to intervene on your loved one’s perceptions about getting a formal dementia diagnosis and their misconceptions about dementia. It would also be useful to share the benefits of getting an early diagnosis with them.

Concern: Finances

  • Mention that their MediSave helps to pay for at least a certain portion of selected outpatient treatments such as the management of chronic diseases and health screenings. 
  • Dementia falls under the 23 approved chronic conditions under the Chronic Disease Management Programme (CDMP). 
  • In fact, should your loved one indeed have dementia, it would make more financial sense to get a diagnosis because the eligibility criteria for certain financial schemes and subsidies often include being formally diagnosed, amongst other factors. This is to ensure these aids are provided to those who are in need of them.
  • Find out more about the government financial schemes available for persons living with dementia as well as their caregivers here. 

Read on for a step-by-step guide on how best to navigate this conversation with your loved one here.

How Can I Help My Loved One in the Meantime?

At Home

Should your loved one continue to show signs and symptoms of dementia, you may choose to care for them as if you are caring for a person living with dementia. 

This includes designing a daily routine, ensuring that they are meaningfully engaged and educating yourself on the needs and realities of persons living with dementia.

Living with Dementia: Providing Care
Source: Agency for Integrated Care

Living with Dementia: Providing Care is a resource designed for caregivers like yourself to pick up tips on having effective communication with your loved one, how to design a daily routine with engaging activities, and managing dementia as it progresses by stages, etc. This in turn enables you to better cope with your caregiving journey, ensuring your loved one receives the best possible care.

Living with Dementia: Knowing Dementia
Source: Agency for Integrated Care

Living with Dementia: Knowing Dementia is a resource designed for the general public and caregivers like yourself to learn more about dementia, understand signs and symptoms, learn how to lower risks of getting dementia, on how to start early conversations, and how and when to seek diagnosis.

In the Community

Understandably, these responsibilities can be rather overwhelming. Fortunately, there are services in the community that can help you, especially in the beginning of your caregiving journey:

1. Community Outreach Teams (CREST)

CREST focuses on raising public awareness of mental health conditions and dementia, promotes early recognition of at-risk individuals, and provides emotional support to individuals and their caregivers. 

How can CREST be of help to you? 

1. Links individuals to relevant health and social care services when necessary. 

2. Conducts meaningful activities to support the clients’ well-being and stimulate their cognitive functions. 

Find service providers near you here. 

2. Active Aging Centres (AAC)

An AAC is a drop-in social recreational centre that extends support to seniors (aged 60 and above) living nearby in the community. 

How can AACs be of help to you? 

  1. If your loved one is at least 60 years of age, they may drop by an AAC near their home and build strong social connections, take part in recreational activities, and contribute to the community as they wish.
  2. Provides and promotes a variety of activities such as karaoke, arts and craft, cooking, and exercise programmes.
  3. Provides social support to seniors through house visits and phone calls.
  4. Provide information on schemes, grants and support.
  5. Raise referrals to appropriate services. 

 
Find an AAC near you here. 

3. Family Service Centres (FSC)

Persuading your loved one to get a diagnosis and dealing with these changes can result in a stressful time for you and your loved one. It may also be the case that your relationship with your loved one and the rest of your family has been negatively impacted by these changes.   

In situations like this, it may be good to seek out social workers and service professionals, who can help families de-escalate risks, meet their care needs, and achieve resilience through the challenges they may face.  

How can FSCs be of help to you?

  1. Information and Referral (based on the assessed needs)
  2. Casework: Providing holistic case management and individual/family counselling. Caregivers of persons living with dementia face unique challenges. Offer a private and safe space for you to share your thoughts and challenges.
  3. Group Work: Bringing families together for purposeful group interactions to address their concerns and bring about positive change.
  4. Community Work: Tap on community resources to help families support and empower one another. 


Find an FSC near you
here. 

4. Helplines

A helpline is a fast and convenient way to obtain information and advice. It can also be a source of emotional support when you are in distress.

  1. Dementia Helpline (Dementia Singapore)
    Provides information and service linkages on dementia care.
    Tel: 6377 0700

  2. SAGE Counselling Centre
    Provides counselling to enhance the well-being of older persons and their caregivers, focusing on the psychological and social aspects of health.
    Tel: 6354 1191

  3. Caregivers Alliance Limited Helpline
    Provides emotional support for caregivers who are caring for persons living with dementia and living with mental health issues.
    Tel: 6460 4400

  4. O’ Joy
    Provides English, Mandarin or Malay counselling for caregivers experiencing stress from caring for older persons.
    Tel: 6749 0190

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

  1. Fowler, N. R., Frame, A., Perkins, A. J., Gao, S., Watson, D. P., Monahan, P., & Boustani, M. A. (2015). Traits of patients who screen positive for dementia and refuse diagnostic assessment. Alzheimer’s & dementia (Amsterdam, Netherlands), 1(2), 236–241. https://doi.org/10.1016/j.dadm.2015.01.002 

Was this article helpful?

Yes No
×

Tell us how we can improve?

×

Thank you for your feedback!

Your feedback will really help us to improve our content to support those living with dementia.

Follow us on social media:

Facebook Pinterest

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Downloadable Resources

The following material contains bite-sized information about dementia. To download or print it, simply click the image. You may also select the language of the material by clicking the “Select Language” button.

Related Articles

Sed tristique blandit facilisis eleifend elit lobortis eros, massa aenean. Suspendisse aliquam eget tortor viverra nulla duis.
Skip to content