முதுமைக்கால மறதி நோய் இருப்பதை முறையாகக் கண்டறிவது முக்கியமானது, மேலும் முதுமைக்கால மறதி நோயுடன் வாழும் நபர் சிகிச்சைகள், முதுமைக்கால மறதி நோய்ப் பராமரிப்புச் சேவைகள் மற்றும் உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க இது தேவைப்படுகிறது. முதுமைக்கால மறதி நோய் உள்ளதா என மதிப்பீடு செய்வதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் நேரடித் தொலைபேசி எண்களின் தொகுக்கப்பட்ட கோப்பகம் இதோ இங்கே.

நிபுணரிடம் கேளுங்கள்: அத்தியாயம் 1 -எனக்கு முதுமைக்கால மறதி நோய் உள்ளதா? எங்கு ஆதரவை நாடுவது?
ஆதாரம்: ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (Agency for Integrated Care, AIC)
“முதுமைக்கால மறதி நோய் பற்றிய அனைத்தும் – நிபுணர்களிடம் கேளுங்கள்” என்ற 6-பகுதி தொடரில், முதுமைக்கால மறதி நோயைக் கண்டறிவது குறித்து நீங்கள் எப்போது பரிசீலிக்க வேண்டும் மற்றும் நோய்க் கண்டறியும் செயல்முறையின் போதும் அதற்குப் பிறகும் நீங்கள் எங்கு ஆதரவைப் பெறலாம் என்பது உட்பட முதுமைக்கால மறதி நோய் இருப்பதைக் கண்டறிவது மற்றும் சிகிச்சை தொடர்பான கேள்விகளுக்கு மருத்துவர் சென் ஷிலிங் மற்றும் திருவாட்டி எமிலி ஓங் பதிலளிக்கின்றனர்.
கீழே பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் மற்றும் சான்றளிக்கப்பட்ட பொது மருத்துவர்களின் மருத்துவ நிலையங்கள் உட்பட பல இடங்களில் நோய்க் கண்டறிதலை மேற்கொள்ளலாம்.
கீழே பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் மூலம் நீங்கள் தொழில்முறை ரீதியான நோய்க் கண்டறிதலைப் பெறலாம்:
நினைவுத்திறனை சோதிக்குமம் மருந்தகங்கள்
சிங்கப்பூரில் கீழேயுள்ள நினைவுத்திறனை சோதிக்குமம் மருந்தகங்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
-
Tan Tock Seng HospitalGeriatric Medicine Clinic [Basement 1]
11 Jalan Tan Tock Seng
Singapore 308433
Tel: 6359 6100
Fax: 6359 6101 -
Institute of Mental HealthPsychogeriatric Clinic
10 Buangkok View
Singapore 539747
Tel: 6389 2200
Fax:6385 1075
*See ‘Downloadable Resources’ below -
National University HospitalNeuroscience Clinic
5b Lower Kent Ridge Road
Singapore 119074
Tel: 6779 5555
Fax:6779 5678 -
Changi General HospitalGeriatric Clinic
2 Simei Street 3
Singapore 529889
Tel: 6850 3510
Fax:6787 2141
-
Ng Teng Fong HospitalGeriatric Medicine 1
Jurong East Street 21
Singapore 609606
Tel: 6716 2000 (24 hours) | 6716 2222 (appointment) -
Singapore General HospitalDepartment of Neurology
Outram Road
Singapore 169036
Tel: 6321 4377
Fax: 6220 3321
Email: [email protected]
-
NNI @ TTSH CampusNeuroscience Clinic, Level 1
National Neuroscience Institute
11 Jalan Tan Tock Seng
Singapore 308433
Tel: 6357 7095
Fax: 6357 7103
Email: [email protected]
பலதுறை மருந்தகங்கள்
நோயைக் கண்டறிவதற்குத் தேவையான மதிப்பீடுகளை வழங்க நீங்கள் பலதுறை மருந்தகங்களை நீங்கள் அணுகலாம்.
கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் பராமரிப்பாளர் ஆதரவுக்காக நீங்கள் சமூக வளமை ஈடுபாடு மற்றும் ஆதரவுக் குழு (CREST) அல்லது சமூகத் தலையீட்டுக் குழுவை (COMIT) அணுகலாம்.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் (AIC இன்) மைண்டு மேட்டர்ஸ் வளமைக் கோப்பகத்தில் பலதுறை மருந்தகங்கள், CREST மற்றும் COMIT குழுக்களின் பட்டியலைக் காணலாம்.
உதவித் தொலைபேசிச் சேவை
கூடுதல் தகவலுக்கு பின்வரும் உதவித் தொலைபேசிச் சேவைகளை அழைக்கலாம்.
- Dementia Helpline by Dementia Singapore: 6377 0700
- Agency for Integrated Care Hotline: 1800-650-6060
- HealthLine by Health Promotion Board (HPB): 1800-223-1313